Traditional Chettinad Style Meen Kozhambu made with Shallots,Tamarind, coconut,curry leaves and other fresh ingredients.
Ingredients For Chettinad Fish kulambu
This video is about Traditional Chettinad Style Meen Kozhambu made with Shallots,Tamarind, coconut,curry leaves and other fresh ingredients.
Ground Masala
Shallots – 200 gms
Tomato – 5 no’s
Garlic – 6 cloves
Chilli powder – 2 1/2 Tbsp
Coriander powder – 3 Tbsp
Turmeric powder – 1 Tsp
Coconut – 1/2 cup
Pepper – 1 1/2 Tsp
Cumin – 1 1/2 Tsp
Curry leaves – 1 spring
Tamarind – 1 big lemon Size
Fish – 750 gms ( Silver Trevally in English ,Thengai Paarai in Tamil)
Gingerly oil – 60 ml
Mustard – 1 Tsp
Round Red Chillies – 6 No’s
Methi Seeds – 1/2 Tsp
Curry leaves – 2 sprigs
Shallots – 50 gms
Garlic – 20 gms
Ginger – 15 gms
Salt -To taste
தேவையான பொருட்கள்
மசாலாவுக்கு தேவை:
நல்லெண்ணெய் – 2 டே ஸ்பூன்
சி.வெங்காயம் – 200கிராம்
பூண்டு – 6 பல்
தக்காளி – 5
மஞ்சள் தூள் – 1 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 21/2 டே ஸ்பூன்
மல்லி தூள் – 3 டே ஸ்பூன்
சீரகம் – 11/2 டீ ஸ்பூன்
மிளகு – 11/2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு
உப்பு – தேவைக்கு
தேங்காய் – 1/2 கப்
புளி – எலுமிச்சை அளவு
மசாலா அரைக்க:
எண்ணெயில் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து நன்கு மசிய வதக்கி பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, உப்பு, சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி பின் தேங்காய் சேர்த்து நன்கு பிரட்டி பின் புளி சேர்த்து நன்கு வதக்கி ஆரவைத்து அரைத்துக்கொள்ளவும்.
குழம்பு செய்ய தேவை:
நல்லெண்ணெய் – 60 மில்லி
கடுகு – 1 டீ ஸ்பூன்
குண்டு மிளகாய் – 6
வெந்தயம் – 1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு
சி.வெங்காயம் – 50 கிராம் (பொடியாக)
பூண்டு – 20 கிராம் (நீளமாக நறுக்கியது)
இஞ்சி – 15 கிராம் (நீளமாக நறுக்கியது)
அரைத்த மசாலா
மீன் – 3/4 கிலோ (எலுமிச்சை சாறு, மஞ்சள், உப்பு சேர்த்து மீன் வாடை போவதற்காக ஊறவைக்கவும்) உப்பு – தேவைக்கு
செய்முறை:
எண்ணெயில் கடுகு, மிளகாய், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, சி.வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி பின் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து கொதிக்க விடவும் பின் ஊறவைத்த மீன் சேர்த்து 4 நிமிடம் மட்டும் மீண்டும் கொதிக்க விடவும் பின் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.